Sivagami Sabatham Kalki Tamil 25.0

लाइसेंस: मुफ्त ‎फ़ाइल आकार: 5.66 MB
‎उपयोगकर्ताओं की रेटिंग: 3.4/5 - ‎14 ‎वोट

करीबन Sivagami Sabatham Kalki Tamil

தாமரைக்கு சூரியனை அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அதுபோல தமிழ் நாவல்களை விரும்பிப் படிக்கும் நல் வாசகர்களுக்கு அமரர் கல்கியை அறிமுகப் படுத்தத் தேவை இல்லை. கற்பனை உலகில் மூழ்கி தனது சிந்தனைகளைத் திரட்டி எழுத்துக்கள் மூலம் புதியதொரு உலகத்தை சிருஷ்டிக்கிறான் ஒரு நல்ல எழுத்தாளன். அந்த வரிசையில் கல்கியின் இடத்தை கல்கியால் மட்டுமே நிரப்ப முடியும். இதற்கு அவரது ஒப்பற்ற எழுத்துக்களே சாட்சி. அந்த எழுத்துக்களின் கோர்வையால் உருவான அம்மாமனிதரின் அற்புத நாவல்களே சாட்சி. இவர் தமிழ் உலகம் கண்ட இன்னொரு ஷேக்ஸ்பியர் என்று சொன்னாலும் கூட அதுவும் மிகை ஆகாது. இவர் எழுதிய ஒப்பற்ற நாவல்களில் ஒன்று தான் சிவகாமியின் சபதம். இது ஒரு சரித்திர நாவல். இல்லை... இல்லை.... 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாய் வெளிவந்து சரித்திரம் படைத்த நாவல். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும். இக்கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் டிஜிட்டல் வடிவில் அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த அற்புத நாவலை உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள். இக்கதையில் வரும் கதா பாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்று உங்களை சுற்றி சுற்றி வருவது போலவே உணர்வீர்கள். रामास्वामी अय्यर कृष्णमूर्ति, जिन्हें उनकी कलम नाम कल्कि से बेहतर जाता है, एक तमिल लेखक, पत्रकार, कवि, आलोचक और भारतीय स्वतंत्रता कार्यकर्ता थे । यह कल्कि द्वारा एक और क्लासिक उपन्यास है, जो मेरे तमिल टेक्स्ट इंजन में गाया गया है, मुझे महान लेखक कल्कि और उनके कार्यों के बारे में कुछ भी समझाने की जरूरत नहीं है। यह अच्छी तरह से हर किसी के लिए जाना जाता है.. मुझे आशा है कि आप अपने एंड्रॉयड मोबाइल में इस उपन्यास का आनंद लें। आप अपने एंड्रॉइड उपकरणों में शिवागामीइन सबाथम - कल्कि तमिल पुस्तक डाउनलोड कर सकते हैं। ऐप के बारे में, तमिल टेक्स्ट रेंडरिंग इंजन इन सभी कहानियों को एक पुस्तक शैली में एक स्पष्ट तमिल ग्रंथों के साथ गाया जाता है जो पढ़ने के अनुभव को आनंद देता है । पढ़ना प्राथमिकताएं आप अपनी प्राथमिकताओं से मेल खाने के लिए फ़ॉन्ट आकार और पृष्ठभूमि बदल सकते हैं। नीचे उपलब्ध पठन मोड का सेट दिया गया है। दिन प्रकाश नाइट मोड भूरा नवीन अन्य विशेषताएं आप फिर से पढ़े गए पृष्ठों पर जाने के लिए बुकमार्क जोड़ और प्रबंधित कर सकते हैं, इसके अलावा आप हर बार अंतिम पढ़ा पृष्ठ खोल सकते हैं। पृष्ठ पूर्ण स्क्रीन मोड में दिखाई देंगे, आप बाएं और दाएं स्वाइप करके बदल सकते हैं।