தமிழ் கற்க என்ற இந்த ஆண்ட்ராய்ட் செயலி தமிழ்க்குழந்தைகளுக்கானது. படங்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்களை கற்பிக்கும் செயலி.
இந்த செயலி, தமிழ் எழுத்துக்களை அறிந்துகொள்ளுதல், உச்சரித்தல் மற்றும் எழுதிப்பழகுதல் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அறிந்துகொள்ளுதல் பகுதியில் உயிரெழுத்துகள் அவற்றிற்குரிய உச்சரிப்புகளுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு எழுத்திற்க்கும் அவை பயின்று வரும் ஒரு சொல்லும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது.
எழுதுதல் பகுதியில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பதும், அவற்றை எழுதிப்பழகும் முறையும் விளக்கப்பட்டுள்ளது
உச்சரித்தல் பகுதியில், தமிழ் எழுத்துக்களை ஒவ்வொன்றும் எவ்வாறு உச்சரிக்கப்படவேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும், அந்த எழுத்துக்கள் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லும் உச்சரித்துக்காட்டப்பட்ட ிருக்கின்றன.
மொத்தத்தில் இது ஒரு எளிய, இனிய, களிப்பூட்டும் தமிழ் செயலி. तमिल कारका पत्रों की पहचान, उच्चारण और तमिल पत्र लिखने को सिखाने के लिए एक एंड्रॉइड ऐप है 1. पत्र पहचान/उच्चारण
- तमिल वर्णमाला पहचान - वॉयस प्लेबैक द्वारा उच्चारण शिक्षण - एक तस्वीर, तमिल शब्द और उच्चारण के साथ प्रत्येक पत्र के लिए उदाहरण शब्द।
2. लेखन
- शुरू से अंत तक ड्राइंग लाइनों के साथ शुरू लेखन का अभ्यास शुरू करने के लिए बच्चों के अनुकूल लेखन वातावरण प्रदान करता है।
- एनीमेशन के साथ लिखने वाले चरण-चरण वर्णमाला प्रदान करता है। - रंग की अनुमति देता है ।
3. फन आधारित मेमोरी गेम - मज़े के साथ सीखना
यह एक सरल और इंटरैक्टिव एप्लिकेशन के उद्देश्य से बच्चों को तमिल जानने के लिए ।
संपर्क: [email protected]
संस्करण इतिहास
- विवरण 3.0 पर तैनात 2015-08-05
कार्यक्रम विवरण
- कोटि: पढ़ाई > शिक्षण और प्रशिक्षण उपकरण
- प्रकाशक: JK Technology
- लाइसेंस: मुफ्त
- मूल्य: N/A
- विवरण: 3.0
- मंच: android