Sidhdha Medicine in Tamil 11.0
आप 5 सेकंड में डाउनलोड कर सकेंगे।
करीबन Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியிலும் அவசியம் இ2991;ிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். प्रिय मित्रों, यहां हमारे लिए एक एंड्रॉइड ऐप है जो हमारे महान पूर्वजों की दवा, सिध्ध (सिद्ध, सिद्ध) चिकित्सा का उल्लेख करता है। ऐप में हर एक के लिए सिधधा टिप्स हैं। आप इसे अपने शरीर के अंग, शरीर की समस्या आप का सामना कर रहे हैं या यहां तक कि औषधीय उत्पादों आप के साथ है द्वारा ब्राउज़ कर सकते हैं। आप पढ़ने के लिए दवा की नोक खोजने के लिए तमिल शब्द से भी खोज सकते हैं। अब, इसमें हम में से हर किसी के लिए लगभग 7000 स्वास्थ्य सुझाव हैं, आप इन टिप्स को सोशल मीडिया में या टिप पर टैप करके अपने दोस्त के एंड्रॉइड उपकरणों के साथ भी साझा कर सकते हैं। कृपया ध्यान दें, ऐप मूल रूप से सार्वजनिक इंटरनेट, पुस्तकों और सिद्ध चिकित्सा सलाहकारों में विभिन्न सिद्ध संदर्भों का संग्रह है। इसलिए, मैं ऐप में दी गई प्रक्रिया के किसी भी कारण के लिए उत्तरदायी नहीं होगा। यह हमारे लिए सामान्य उद्देश्य संदर्भ है, अधिकृत (भारत सरकार) सिद्ध या होम्योपैथी या एलोपैथी चिकित्सक के बिना इलाज नहीं किया जाना चाहिए।